என்னோடு
சில விவாதங்களில்
சில செய்கைகளில்
சில பரிவர்த்தனைகளில்
சில பழக்கங்களில்
சில பயணங்களில்
சில இரசனைகளில்
ஒத்துப்போகும் போது தோன்றும் புத்திசாலிகளே
முட்டாளாகின்றனர்
ஒன்றா சில தருணங்களில்...
- பிரபு பாலகிருஷ்ணன்
என்னோடு
சில விவாதங்களில்
சில செய்கைகளில்
சில பரிவர்த்தனைகளில்
சில பழக்கங்களில்
சில பயணங்களில்
சில இரசனைகளில்
ஒத்துப்போகும் போது தோன்றும் புத்திசாலிகளே
முட்டாளாகின்றனர்
ஒன்றா சில தருணங்களில்...
- பிரபு பாலகிருஷ்ணன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.