முன் வைப்புத்தொகையும் இல்லை
எந்த கட்சியிலும் இல்லை
பிரச்சாரங்களும் இல்லை
முன்னணி நடிகரின் ஆதரவும் இல்லை
கவர்ச்சி நடிகைகளின் ஊர்வலங்களும் இல்லை
எல்லா தேர்தலிலும் போட்டியிட்டு
தோற்றுப்போகிறது
ஜனநாயகம் ....!
தோல்வி...!
- விவரங்கள்
- பி.பகவதிசெல்வம்
- பிரிவு: கவிதைகள்
More articles by பி.பகவதிசெல்வம்
- இலவசம்... இலவசம்...! (29 மார் 2011)
- வாழ்க்கை (15 மார் 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.