நன்றி தெரிவிக்கும் பொருட்டு

நீட்டப்படும் கைகளை

நன்றாகவே பற்றிக்

குலுக்கலாம் நீங்கள்.

 

மலர்ந்த முகத்தோடு பிரியும்

மற்றொரு சந்திப்பு

மறுமுறை வாய்க்காமலே

மறுதலிக்கப்படலாம் இங்கு..

 

 

- செல்வராஜ் ஜெகதீசன்

Pin It