முற்றத்து கல்குறட்டில் 
புளி நறுக்கும் அம்மா சொல்கிறாள் 
'குளிக்கவே பிடிக்கலை'என்று.
வேப்பம்பூ ஆயும் பாட்டி,
தீட்டு நின்னவுடன் எனக்கும் அப்படித்தான் இருந்தது 'என.
புத்தகத்தில் இருந்து திரும்பி பார்க்கிறேன்,
'நான் என்ன ஆக போகிறேன் ?'

- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by இந்திரா பாலசுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.