புத்தகம் பேசுது சிறப்பு மலர் 'தமிழ் நூல் தொகுப்பு வரலாறு' (சங்க காலம் முதல் சமகாலம் வரை) ஆய்வரங்கம்
17.02.2011, வியாழக்கிழமை, மாலை 6 மணி.
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை -2
முன்னிலை:
ந.வே. அருள், கி. அன்பரசன் தமுஎகச
தலைமை: ச. தமிழ்ச்செல்வன்
வரவேற்பு: இரா. நடராசன்
சிறப்புரை:
ஈரோடு தமிழன்பன்
வீ. அரசு
கமலாலயன்
நன்றி: முத்தையா வெள்ளையன்