கம்மனாட்டிகள் கேட்டிருக்கிறேன்
எலிமனாட்டிகளை உணர்கிறேன்
உப்பு புளி காரம்
மார்க்ஸ் காந்தி பெரியார்
உவர்ப்பு கசப்பு இனிப்பு
புத்தன் ஏசு நபி
எனக்கு எல்லாம் வேண்டும்
கலவைதான் புரியவில்லை
காதல் கற்பு இறை
புரியவில்லை
மண்டைக்குப் பிறந்தவர்தானே
தர்ம மருத்துவமனையில் நான்.
ராமநவமி கிருஷ்ணாஷ்டமி
சுகபிரசவமா அறுவையா
கபால கிருஷ்ணா
தொடர்புடைய படைப்புகள்
கபால கிருஷ்ணா
- விவரங்கள்
- சாமக்கோடாங்கி ரவி
- பிரிவு: கனவு - மே 2019
More articles by சாமக்கோடாங்கி ரவி
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.