இளமைத் தறியில்
இருவிழி நாடாக்கள்
பார்வை இழைகளால்
பாவும் ஊடுமாய்
செய்யும் நெசவே - காதல்!
நெசவு
- விவரங்கள்
- கவியன்பன்
- பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015
More articles by கவியன்பன்
- சாதி (20 ஜன 2014)
- பொங்குவது ஏனோ? (14 ஜன 2014)
- மண்ணைப் பாடிய மாகவிஞன் (பாரதிதாசன்) (15 ஜூன் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.