உங்களுக்கும் உழைத்தேன்!
ஊருக்கும் உழைத்தேன்!
ஆனால், இப்பொழுது
என்மீது சமாதி
எழுப்பிவிட்டீர்கள்! வீடு
என்ற பெயரில்
- ப. சுந்தரமூர்த்தி, கோவை
உங்களுக்கும் உழைத்தேன்!
ஊருக்கும் உழைத்தேன்!
ஆனால், இப்பொழுது
என்மீது சமாதி
எழுப்பிவிட்டீர்கள்! வீடு
என்ற பெயரில்
- ப. சுந்தரமூர்த்தி, கோவை
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.