vssampathநக்கீரன் (2011 ஏப்.11) வெளியிட்டுள்ள ஒரு செய்தி, நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வின் நெருங்கிய உறவினரான வி.எஸ்.சம்பத், தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சி !

ஒரு கட்சித் தலைவரின் நெருக்கமான உறவினரைத் தேர்தல் ஆணையம் எப்படிப் பொறுப்பில் அமர்த்தலாம்? அப்படியே அமர்த்தினாலும், நாணயமுள்ளவராக இருந்தால், அந்த அதிகாரி அந்தப் பொறுப்பை மறுத்திருக்க வேண்டாமா?

ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், இது குறித்து மட்டும் ஏன் வாய் திறக்கவில்லை?

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.