நீ
வரும் வழியில்
பூத்தூவக் காத்திருக்கிறேன்
இலைகளின் நுனியில்
நீர் சுமந்து
தென்றலே...
நீ வருவாயா?
நான் பூப்பதற்காக
நீ பூத்தூவுகிறாயே
வானமே நீ வாழியவே!

வசந்தத்தின் வருகைக்காக
என் வீட்டுத் தருக்கள்
சருகுகளை பரிசளிக்கிறது!

மானிடரின் வாழ்க்கைக்கு
நானே ஊடகம்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.