கரையில் இருப்போனின்
காற்றுத் தேவைபோல் அல்ல.
நீரில் மூழ்குபவனின்
சுவாசத் தேவை போல்தான்
உனதன்பு எனக்கு
- மகேஷ்
கரையில் இருப்போனின்
காற்றுத் தேவைபோல் அல்ல.
நீரில் மூழ்குபவனின்
சுவாசத் தேவை போல்தான்
உனதன்பு எனக்கு
- மகேஷ்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.