கருவுற்ற தாய்
உறங்கும் நேரத்தில்
பிதற்றுகிறாளே
ஒருவேளை
உள்ளிருக்கும் சிசுவிற்கு
தாலாட்டுகிறாளோ - அது
அவர்களுக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்
- ஜெ.அகிலா, கோவை.
கருவுற்ற தாய்
உறங்கும் நேரத்தில்
பிதற்றுகிறாளே
ஒருவேளை
உள்ளிருக்கும் சிசுவிற்கு
தாலாட்டுகிறாளோ - அது
அவர்களுக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்
- ஜெ.அகிலா, கோவை.
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.