நீண்டு கிடக்கும் ஈரவாய்க்காலில்
தன் கொம்புகளை நீட்டி
புற்களின் முகம் தடவி
கற்களின் மீதேறி
மெல்ல ஊர்ந்தும் குறுகியும்
பாதுகாப்பாய் கொண்டு செல்கிறது
நத்தை
தனக்குப் பாதுகாப்பாய் இருக்குமென
ஒரு கூட்டை
- உழவன்
நீண்டு கிடக்கும் ஈரவாய்க்காலில்
தன் கொம்புகளை நீட்டி
புற்களின் முகம் தடவி
கற்களின் மீதேறி
மெல்ல ஊர்ந்தும் குறுகியும்
பாதுகாப்பாய் கொண்டு செல்கிறது
நத்தை
தனக்குப் பாதுகாப்பாய் இருக்குமென
ஒரு கூட்டை
- உழவன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.