சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு அளிக்கிறது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அரசியல் ரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்க இடதுசாரிகள் முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், மதவாதம் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற நோக்கத்தோடு, திராவிடர் விடுதலைக் கழகம், இடதுசாரி கட்சி வேட்பாளர்களையே ஆதரித்தது. அதே கண்ணோட்டத்தோடு இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதோடு, ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
தொடர்புடைய படைப்புகள்
ஆர்.கே. நகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு
- விவரங்கள்
- கொளத்தூர் மணி
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2015
More articles by கொளத்தூர் மணி
- குன்றக்குடி அடிகளார் - மறைமலையடிகளிடம் பெரியார் காட்டிய மனிதநேயம் (04 நவ 2026)
- ‘மனிதநேயம்’ காப்பதற்கே பார்ப்பனர்களை எதிர்த்த பெரியார் (02 நவ 2026)
- தீண்டாமையை திணித்த ஆசிரியர்களை கைது செய்க (01 நவ 2026)
- பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பட்டியல் இனத்தவரை நியமிக்க வேண்டும்! (09 ஜூலை 2026)
- அறநிலையத் துறைக்கு பார்ப்பன அமைச்சரா? (01 ஜூன் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.