மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL)-தமிழ்நாடு,

Institute of Dialogue with Cultures and Religions (IDCR),

& சமூகத் தொண்டு துறை, லயோலா கல்லூரி

இணைந்து அழைக்கும்

சட்டிஸ்கர்-இன்று : சட்டிஸ்கரின் இன்றைய அரசியல், மனித உரிமைகள் சூழல்

குறித்த பொதுக் கூட்டம் 

6 செப்.2010 (திங்கள்), மாலை-5.30 சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை-34

சிறப்புப் பேச்சாளர்

 டாக்டர்.பினாயக் சென், தேசியத் துணைத் தலைவர், PUCL

தலைமை உரை : டாக்டர்.வீ.சுரேஷ், தேசியச் செயலாளர்,  PUCL

கருத்துரை:

சுதா ராமலிங்கம், தேசியத் துணைத் தலைவர், PUCL

ச.பாலமுருகன் , பொதுச் செயலாளர், PUCL-தமிழகம் மற்றும் புதுவை

பேரா.சரஸ்வதி, PUCL-தமிழ்நாடு     

வரவேற்புரை : டாக்டர்.C.J. அருண், செயல் இயக்குனர், IDCR
நன்றியுரை : பிரான்சிஸ்  அடைக்கலம், சமூகத் தொண்டு துறை, லயோலாக் கல்லூரி

Pin It