நண்பர்களிடையே வாக்குவாதம் உலகைப் படைத்தது யாரென்று இறைவன் என்றான் ஒருவன் இயற்கை என்றான் இன்னொருவன் இறுதியில் என்னிடம் வந்தனர் உலகைப் படைத்தது யாரென்றனர் அமைதியாய் சொன்னேன் உன் அம்மா அப்பா பெயரை.
- புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)