அன்று மொட்டைமாடியில்
தங்கிக்கொண்ட
சூரியனின் நிழலில்
அமர்ந்துகொண்டதாய்
தழல் முழுதும் மேனியங்கும்
பூசிவிட்டதை போல
மஞ்சள் நிறமதனில்
ஒற்றை பூவென
பூத்துக்கொண்டது
மாடிதோட்டம்

- சன்மது

Pin It