1997 :

அரசும் ஆதிக்கவாதிகளுமே வன்முறையாளர்கள் : கத்தார்

பன்னாட்டு நிறுவனங்கள் பார்ப்பனர்களை மட்டும்தான் பணியில் அமர்த்துமா? : எச். அனுமந்தப்பா

தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் : டாக்டர் பாலகோபால்

பெண்ணிய இயக்கங்கள் இந்து மதத்தை எதிர்க்க வேண்டும் : பேராசிரியர் அரங்க மல்லிகா

இரட்டை வாக்குரிமைக்கானப் போராட்டம் தலித் மக்களை ஓரணியில் சேர்க்கும் : ரவிக்குமார்

தலித் மக்கள் இந்துக்கள் அல்லர் : வேலு அண்ணாமலை

உயிரை இழந்தேனும் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் : மேலவளவு தலைவர் ராஜா 

1999 :

பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டும் : டாக்டர் பிரேம்பதி

தமிழால் ஒன்றுபடுவோம் என்பது போலியானது : எஸ்.வி. ராஜதுரை

சாதி ஒழிப்புக்கு பார்ப்பன எதிர்ப்பு மட்டும் போதாது : விடுதலை க. ராசேந்திரன்

ஊடகங்களை தலித் மக்கள் கைப்பற்ற வேண்டும் : கெயில் ஓம்வெட்

மதவாத பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்கக் கூடாது : பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லா

தேவரையோ, வன்னியரையோ புறக்கணித்து விட்டு இங்கு தமிழ் அடையாளத்தை முன்னிலைப்படுத்த முடியாது. அதுபோலவே, தலித் மக்களை ஒடுக்கிக் கொண்டு ஒரு தமிழ் அடையாளத்தை உருவாக்க முடியாது : வ.அய்.ச. ஜெயபாலன்

தமிழகத்தின் தலித் எழுச்சி இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது : அருந்ததியன் (கொழும்பு)

தலித் பிரச்சனைகளை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் : ரவி நாயர்

வெள்ளை நிறம் என்பது அதிகாரத்தின் அடையாளமாக உள்ளது : நானா யாவ் ஒபிரியெ போவா போயாட்டி 

2000 :

காஷ்மீரில் இதுவரை எழுபதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் : பர்வேஸ் இம்ரோஸ்

வாஜ்பேயி அரசு எடுத்த கோழைத்தனமான முடிவு : பிரபுல் பித்வாய்

இரட்டை வாக்குரிமைதான் தீர்வு : மூதறிஞர் அன்பு பொன்னோவியம்

வறுமைக்கும் சாதியுண்டு : பி. சாய்நாத்

காஷ்மீர் போராளிக் குழுக்களில் இந்திய அரசின் உளவுத்துறை ஊடுருவல் இருக்கிறது : ஹர்ஷிந்தர் சிங்

இந்து மதம்: பாசிசத்தின் ஆன்மிக வடிவம் : காஞ்சா அய்லையா

இந்துத்துவம்: பாசிசத்தின் இந்திய வடிவம் : தீஸ்தா செடல்வாட்

கலை: சமூகத்துக்காகத்தான் : புகழேந்தி

தலித் ஒற்றுமை விடுதலையைப் பிரசவிக்கும்? : தொல். திருமாவளவன்

போராடும் மக்களுக்கு நாடகமும் பாட்டுமே ஆயுதங்கள்! : புரட்சிப் பாடகர் கத்தார்

தலித் மக்களின் போராட்டமே உண்மையான ஜாதி எதிர்ப்புப் போராட்டம் : சித்தலிங்கையா

உட்சாதிப் பிரிவுகள் ஆபத்தானவை : டாக்டர் கிருஷ்ணசாமி 

2001 :

தலித் தலைமை தாங்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சி : பழ. நெடுமாறன்

அம்பேத்கருக்கு வயலின் வாசிக்கக் கற்றுத் தந்தோம் : பல்வந்த் சாத்தே

தேர்தல் முறையில் தீர்வு இல்லை : பூ. சந்திரபோசு

தனியார்மயமாக்கல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது : முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கே. ராமசாமி

அருந்ததியர்கள் ஒரு தேசிய இனம் : எஸ்.டி. கல்யாண சுந்தரம்

எழுத்து – எதிர்ப்புணர்வுக்கான ஆயுதம் : பாமா

தலித்துகளுக்கு எதிராக இந்திய அரசு : ஹென்றி டிபேன்

நாங்கள் அழுக்குத் தண்ணீரைக் குடித்து நீந்தியவர்கள் : டொமினிக் ஜீவா

ஜாதி பார்த்துதான் பாராட்டுறாங்க : விழி.பா. இதயவேந்தன்

நான் முதலில் ஓடுகிறேன் : ஓவியர் சந்துரு

நாங்கள் செத்துப்போன மனிதர்கள் : கு. சுப்பிரமணி

பயங்கரவாதம் : அமெரிக்க எதிர்ப்பின் மறுபெயராகி விட்டது : எட்வர்ட் செய்த்

பார்ப்பனர்களுக்கு அதிகாரமே உணவு : தொ. பரமசிவன் 

2002 :

நவீன நாடகப் போக்கின் அமைதி அரசு : அமைதி அரசு

இந்துத்துவம் – சாதி, மத சமூகத்தின் பாசிச வடிவம் : ராஜ்கவுதமன்

ஆதிக்கத்தை ஜெயிக்கணும்னா அதிகாரம் நம்ம கையில இருக்கணும் : தோழர் சிவகங்கை சுப்பு

மானக்கேட்டைக் கண்டு சீற்றம் வரவேண்டும் : கிருத்துதாசு காந்தி

எங்கள் இசையை நாங்களே எழுதுவோம் : டாக்டர் கே.ஏ. குணசேகரன்

எல்லாவற்றுக்கும் அடிப்படை மக்கள்தான் : பேராசிரியர் கல்யாணி

உலகம் குழந்தைகளின் நிகழ்காலமாக இருக்க வேண்டும் : சிறீரெங்கன்

மலையகத் தமிழர்கள் என்ற பெயர் எங்களை பெருமை கொள்ளச் செய்கிறது : மு. சிவலிங்கம்

இரட்டை நாயன இசை வித்தகர் : காந்தி அண்ணாவி

பீய்'க்கு ஏண்டா பெயிண்ட் அடிக்கிற? : பரட்டை

தலித் படைப்புகள் எதைக் குறித்தும் இருக்கலாம் : சிவகாமி

சூழலியலுக்கு தலித் அனுபவம் தேவை : விஞ்ஞானி தயானந்தன்

2003 :

பசுமைப் புரட்சி பார்ப்பனர்களின் சதி : "வைகை' குமாரசாமி

அரசியலை மத உணர்வுகளுக்கு ஆட்படுத்தினால் உள்நாட்டுப் போர் மூளும் : பேராசிரியர் மான்பிரெட் ஸ்டாசன், ஜெர்மனி

இடஒதுக்கீடு தலித் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும் : வி.பி. சிங்

ஓராயிரம் பேராவது தியாகம் செய்தால் தான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் : டாக்டர் பத்மாவதி

அருந்ததியர்களின்றி தலித் அரசியல் இல்லை: ரா. அதியமான்

சாவு வந்தாதான் சமைப்போம் : கிருஷ்ணவேணி

நக்சலைட்டுகள் ஆட்சிக்கு வந்தாலும் ஜாதி இருக்கும் : புரட்சிப் பாடகர் கத்தர்

அமைச்சர்களுக்கு ஒரு நீதி; ஆசிரியர்களுக்கு ஒரு நீதியா? : அய். இளங்கோவன்

மலையின மக்களுக்கு சுய ஆட்சிக்கான உரிமை வேண்டும் : சி.கே. ஜானு

பறைத் தொழில் செய்வோம் : அலங்காநல்லூர் ஆறுமுகம்

விடுதலை உணர்வாளர்கள் தியாகம் மட்டுமே செய்வார்கள் : பொ. ரத்தினம்

ஜாதி தீண்டாமையின் கருவூலங்களாகக் காவல் துறை : தி.பெ. கமலநாதன்

என்கவுன்டர் மரணம் ஒரு தொற்று நோய் : கே.ஜி. கண்ணபிரான் 

2004 :

கல்பாக்கம் அணுஉலை இந்திய அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது : டாக்டர் புகழேந்தி

காது இருக்கிறவங்க எங்ககிட்ட காது வளக்கலேன்னாலும், எங்க கொறைங்கள கேட்டு எங்களுக்கு நல்லது செஞ்சா அது போதும் : பழனியம்மாள்

மலேசியாவில் சாதி வெறி : மு. வரதராசு

இந்திய சிறைகள் இன்னும் கற்காலத்திலேயே உள்ளன : கே. சந்துரு

அம்பேத்கர் சொன்னதை யார் செய்கிறானோ அவனே விடுதலை வீரன் : வி. மூர்த்தி தாத்தா

திறமையுள்ள தமிழனுக்கு தடை : புல்லாங்குழல் படைப்பாளி கே. மகாதேவன்

பத்தாயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்தேன் : வீரியக்காரி கிருஷ்ணம்மாள்

மருத்துவக் கல்வி – அனைத்து நிலைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் : டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் 

2005 :

12 லட்சம் பழங்குடியினரின் நிலங்களை மீட்டெடுக்கும் வரை ஓய மாட்டோம் : வி.பி. குணசேகரன்

அம்பேத்கர் வரலாறுதான் தலித் வளர்ச்சிக்கு உந்து சக்தி : "பியூச்சர்' ராதா

சமத்துவ சமூகத்திற்கு எதிராகவே தேசியம் உருவாக்கப்பட்டது : ஞான. அலாய்சியஸ்

ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன் : கொடிக்கால் ஷேக் அப்துல்லா

அம்பேத்கர் சிந்தனையில் முகிழ்ப்பதே தலித் இலக்கியம் : சரண்குமார் லிம்பாலே

முள்கிரீடமாய் மாற்றப்படும் அடையாளம் : அழகிய பெரியவன்

இயலாதோருக்கு இடஒதுக்கீடு : அனுராதா மொகித்

பழங்குடியினர் இனி காடுகளில் வாழ முடியாது : மகாஸ்வேதா தேவி

ஒவ்வொரு இல்லமும் ஒரு நூலகமாக இருக்க வேண்டும் : டாக்டர் என். ஜெயராமன்

2007 :

தமிழ் உலகமே அயோத்திதாசருக்கும் அவர் குடும்பத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது : க. நெடுஞ்செழியன்

தலித் பெண்ணியத்தைப் பொது மரபாக்குவோம் : சர்மிளா ரெகே

எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால் என் குற்றங்களை ஒப்புக் கொண்டாக வேண்டும் : அப்சல் குரு

சுயமரியாதை இல்லன்னா, மனுசனா வாழ்றதுல அர்த்தமே இல்ல : அய்யா குணசாலி

தலித் அரசியல் வேறு, தலித்துகளின் அரசியல் வேறு : முனைவர் விவேக்குமார்

ஈழப் போர்ச் சூழல் சாதியை மறைத்திருக்கிறது; அழித்து விடவில்லை : சி. ஜெய்சங்கர்

பிரசிடெண்ட் ஆனபிறகு ரோட்டுல சுதந்திரமா நடக்க முடியல : விருதுநகர் அப்பனேரி செல்லம்மாள், பஞ்சாயத்து தலைவர் 

2008 :

பாபா சாகேப் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கு நான் சென்றுவிடுவேன் : பேபி காம்ப்ளே

டாக்டர் பினாயக் சென் விஷயத்தில் பிரதமர் உறக்கம் இழக்காதிருப்பதேன் : டாக்டர் பினாயக் சென்

என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துங்கள் : ஆர்.பி. சிறீகுமார்

13 வருசமா ஆஸ்பத்திரியில மத்தவங்களோட ரத்தமும், சதையுமா வாழ்ந்துகிட்டு இருக்கேன் : தலித் முனியம்மா

போராட்டம் மூலமே விடுதலை சாத்தியப்படும் : எஸ். விஸ்வநாதன்

ஒரு மொழியின் இலக்கியத்தை உண்மையுடன் படிக்க, அதன் சமூக வரலாறும் படிக்கப்பட வேண்டும் : ஆ. சிவசுப்பிரமணியன்

காறித்துப்பும் இந்து கலாச்சாரம் : எஸ்.ஏ.ஆர். கிலானி

2009 : தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியின் அடிப்படையையே வலுப்படுத்த வேண்டும் : ரொமிலா தாப்பர்

கோடுகள் எனக்கு உயிர்நாடி : ஏ.பி. சந்தானராஜ்

ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது : பிரான்சிஸ் பாய்ல்

தலித்தியத்திலிருந்து உலகைப் பார்க்க வேண்டும் : ரா. கிருஷ்ணசாமி

மதிப்பீடு செய்வதுதான் தேர்வே ஒழிய மதிப்பெண் பெறுவது அன்று : பேராசிரியர் அய். இளங்கோவன்

மனித உரிமை ஆணையங்கள் ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே : கே.ஜி. கண்ணபிரான்

ஈழத்தின் இறையாண்மை காப்பாற்றப் படவேண்டும் : ராமு. மணிவண்ணன் 

2010 :

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அம்பேத்கர் கொள்கைகளே உறுதுணையாக இருக்கின்றன : டாக்டர் உமாகாந்த்

கரம்சேடு படுகொலைதான் அம்பேத்கரை எங்களுடன் இணைத்தது : காஞ்சா அய்லைய்யா

இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் : தடகள வீராங்கனை சாந்தி

பவுத்தம் சுதந்திரத்தையும் விடுதலையையும் உள்ளடக்கியது : பகவான்தாஸ்

Pin It