1997 :

மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் பத்திரிகைகள் : நெடுஞ்செழியன் (மே 1997 – ஏப்ரல் 1999)

இந்துத்துவா என்றால் என்ன? : ராம் புனியானி (சூன் 1997 – செப்டம்பர் 1997)

1998 :

முதல் தலித் தலைவர் அய்யன் காளியின் உரிமைப் போராட்டம் : டி.எச். செந்தராசரி (அக்டோபர் 1997 – சனவரி 1998)

சுயமரியாதை இயக்கம் செய்தது என்ன? எஸ்.வி. ராஜதுரை (சூன் 98 – சன.1999)

1999 :

தலித்தியமும் உலக முதலாளியமும் : எஸ்.வி. ராஜதுரை (டிசம்பர் 1999 – டிசம்பர் 2000)

2000 :

"பாரதி'ய ஜனதா பார்ட்டி! வே. மதிமாறன் (ஏப்ரல் 2000 – சனவரி 2001)

உடையும் சித்திரங்கள் : சுப. வீரபாண்டியன் (செப்டம்பர் 2000 – சூன் 2001)

நீங்கள் கேட்காதவை: ஆர்.ஆர். சீனிவாசன் (அக்டோபர் 2000 – பிப்ரவரி 2001)

இசைஞானி பற்றிய ஓர் அலசல் : டாக்டர் கே.ஏ. குணசேகரன் (ஏப்ரல் 2001 – நவம்பர் 2001)

மால்கம் எக்ஸ் : ஒரு போராளியின் வரலாறு : ரவிக்குமார் (சூலை 2001 – ஏப்ரல் 2003)

2002 :

விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் : ஏ.பி. வள்ளிநாயகம் (செப்டம்பர் 2002 – 2007 சூன்)

மண்டைச் சுரப்பை உலகு தொழும் : பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதில் புனித பாண்டியன் (சூலை 2002 – டிசம்பர் 2003)

2003 :

தலித் அரசியலின் எதிர்காலம்? : கவுதம சன்னா (மே 2003 – டிசம்பர் 2004)

2004 :

தலித்துகளின் மாற்று நவீனம் : யாக்கன் (செப்டம்.– டிசம்பர் 2003)

விடுதலைப் பாடங்கள் : கே. எஸ். முத்து (ஏப்ரல் – நவம்பர் 2004)

2005 :

இந்துத்துவ வேரருக்கும் உயிராயுதம் : ஏபி. வள்ளிநாயகம் (சனவரி – மே 2005)

விடுதலைப் பார்வையில் தலித் கலைகள் : கே.எஸ். முத்து (சூன் – ஆகஸ்டு 2005)

மீள்கோணம் அழகிய பெரியவன் (செப்டம்பர் 2005 – சனவரி 2008)

2007 :

சாதிய தேசியப் போர் அழகிய பெரியவன் (ஆகஸ்ட் 2007 – சனவரி 2008)

இந்தியாவின் பொது எதிரிகள் பூங்குழலி (செப். 2007 – சனவரி 2008)

2008 :

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் : சு. சத்தியச்சந்திரன் (2008 சனவரி – தொடர்கிறது.)

தளிர் (சிறுவர் பகுதி) : நல்லான் (மார்ச் – டிசம்பர் 2008)

பொருட்படுத்தப்படாத பிற்படுத்தப்பட்டோர் : அசோக் யாதவ் (சூன் 2008 – மார்ச் 2009)

சாதிய தேசியத்தின் கருத்தியல் சலனங்கள் அலாய்சியஸ் (மே 2008 – சனவரி 2009)

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள் அய். இளங்கோவன் (2008 ஆகஸ்ட் – பிப்ரவரி 2009)

2009 :

மாற்றுப்பாதை : யாழன் ஆதி (பிப்ரவரி 2009 – தொடர்கிறது.)

ஈழம்: குருதியில் பூக்கும் நிலம் : இளம்பரிதி (பிப்ரவரி – ஏப்ரல் 2009)

அரசியல் அதிகாரம் : புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் டாக்டர் அம்பேத்கர் (ஏப்ரல் 2009 – அக்டோபர் 2009)

தமிழரைப் பிணைக்கும் முள்வேலி - இளம்பரிதி (சூலை 2009 – செப்டம்பர் 2009)

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் : அழகிய பெரியவன் (ஆகஸ்ட் 2009 – டிசம்பர் 09)

குஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் : தீஸ்தா செடல்வாட் (சூலை 09 – செப்டம்பர் 2009)

2010 :

தீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டுவருவதிலும் இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு (ஏப்ரல் 2010 – டிசம்பர் 2011வரை)

பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் : ஓர் அம்பேத்கரிய ஆய்வு : எஸ்.கே. பிஸ்வாஸ் (தமிழில் : பூங்குழலி) (மே 2010 – தொடர்கிறது...)

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம் : இளம்பரிதி (சூன் 2010 – தொடர்கிறது.)

கறுப்பு மை குறிப்புகள் : மீனாமயில் (சூலை 2010 – தொடர்கிறது.)

Pin It