பழங்குடி மக்களைக் கொன்றொழிக்கும் இந்திய அரசின் ‘பச்சை வேட்டை’போரைக் கண்டித்து 04.06.2010, மாலை 5:00 மணிக்கு தியாகராய நகர், செ.தெ. நாயகம் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தின் ஒலிப்பதிவுவை இங்கே கேட்கலாம். சற்று தாமதமாகச் சென்றதால் தோழர் விடுதலை இராசேந்திரனின் உரையைப் பதிவு செய்ய இயலாமல் போனது. ஒலிப்பதிவைக் கேட்க பெயர்களை அழுத்தவும்.
பேராசிரியர் அமித் பாதுரி பேசியதன் மொழியாக்கம் - தியாகுவின் குரலில்
தோழர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர், உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு
தோழர் தியாகு
பேராசிரியர் சாய்பாபா
பேராசிரியர் சாய்பாபா பேசியதன் மொழியாக்கம் - தியாகுவின் குரலில்
பேராசிரியர் கிலானி
பேராசிரியர் கிலானி பேசியதன் மொழியாக்கம் - தியாகுவின் குரலில்
எழுத்தாளர் அருந்ததிராய்
எழுத்தாளர் அருந்ததிராய் பேசியதன் மொழியாக்கம் - தியாகுவின் குரலில்

- மினர்வா

Pin It