தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்

வெள்ளைக் குதிரை - இருமாத இதழ் வெளியீட்டு விழா

நாள்: 20.12.2011 ஞாயிறு மாலை 5.00 மணி

இடம்: எல்.சி. குருசாமி திடல், சதுரங்காடி, மேட்டூர் அணை.1

வரவேற்புரை : குப்புசாமி செயலாளர். தொழிற்சங்கப் பிரிவு

முன்னிலை :

மாதேசுவரி. சேலம் மாவட்டத் தலைவர் சாமியாத்தாள். சேலம் மாவட்டச் செயலாளர்

பழனிசாமி,ஈரோடு மாவட்டத் தலைவர் இரவிச்சந்திரன், ,ஈரோடு மாவட்டச் செயலாளர்

தம்பி ராசா, தொழிற்சங்கப் பிரிவு,மேட்டூர் மதுரை வீரன். தொழிற்சங்கப் பிரிவு,மேட்டூர்

குமார். இளைஞரணிச் செயலாளர்

தலைமை : மதிவண்ணன். தலைவர், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்

இதழ் அறிமுக உரை : கண்ணன்-காளிங்கராயன்,

வாழ்த்துரை:

வீரகுமாரன் பொதுச் செயலாளர், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்

தமிழ்மணி, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்

பேராசிரியர்.நீதிச்சரண், தலைவர் SRSS

இராமசெயம், ஊடகவியலாளர்

பெருமாள்ராச். தலைவர் TAASCO

முதல் பிரதி வெளியீட்டுச் சிறப்புரை:

கொளத்தூர்.தா.செ.மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

முதல் பிரதி பெறுபவர் : பெரியவர்.குப்பன், மேட்டூர்

நன்றியுரை : சங்கீதா, கொளத்தூர் ஒன்றியச் செயலாளர், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்

Pin It