periyar 381சிவகாமி - சிதம்பரனார்

திருவாளர் தமிழ்ப்பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்ப கோணம் திரு. குப்புசாமிபிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர்கட்கும் 5-5-30 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திரு. ஈ. வெ. ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுயமரியாதை மகா நாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.

திருமதி ஈ. வெ. ரா. நாகம்மாளவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள்.

- ஈ.வெ.ராமசாமி

(குடி அரசு - அழைப்பிதழ் - 04.05.1930)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.