ஒலியின் வேகம்  வினாடிக்கு 332.5 மீட்டர் ஆகும். இந்த வேகத்தில் ஒலி செல்லும்போது அதற்கு இடையில் ஏதெனும் பொருட்களில் பட்டு ஒலி சிதறுகிறது. அப்படி சிதறும் ஒலி நமக்கே திரும்பக் கேட்கிறது. இதுவே எதிரொலி எனப்படுகிறது. மலைப்பிரதேசங்களில் எதிரொலியை எளிதாகக் கேட்க முடியும்.
Pin It