மலை உச்சிக்குப் போக போக குளிர்வதற்கு காரணம் கடலின் மட்டத்திலிருந்து மேலே போகப் போக medical-pic._459உஷ்ணம் குறைந்துவிடுவது காரணமாகும். உஷ்ணம் குறைவதற்குக் காரணம் ஆக்ஸிஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பதே ஆகும். இதன் காரணமாக மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனால் தான் சிகரம் ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்கின்றனர்.

Pin It