எக்கானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரப்படி உலகின் அமைதியான நாடு என்ற பெருமையை நார்வே பெற்றுள்ளது. இப்பட்டியலில் கடைசி இடம் இராக்குக்கு. இராணுவச் செலவு, ஆயுதவிற்பனை, ஊழல், மனித உரிமை மீறல், சிறைக் கைதிகளின் எண்ணிக்கை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட 24 பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அந்தப் பட்டியலின்படி மிக அமைதியான பத்து நாடுகள், அமைதி குறைந்த பத்து நாடுகளின் வரிசை வருமாறு:
மிக அமைதியான நாடுகள்:
1. நார்வே
2. நியுசிலாந்து
3. டென்மார்க்
4. அயர்லாந்து
5. ஜப்பான்
6. பின்லாந்து
7. சுவீடன்
8. கனடா
9. போர்ச்சுகல்
10. ஆஸ்திரியா
அமைதி குறைந்த நாடுகள்:
1. இராக்
2. சூடான்
3. இஸ்ரேல்
4. இரஷ்யா
5. பிலிப்பைன்ஸ்
6. தென்னாப்பிரிக்கா
7. ஹோண்டுராஸ்
8. இரான்
9. அமெரிக்கா
10. யேமன்
தொடர்புடைய படைப்புகள்
உலகின் அமைதியான நாடுகள்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சமூகம் & வாழ்க்கை
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.