மீன் விற்பனை நிலையத்தில் கிடைக்கும் சிறிய கப்பி மீனை வாங்கி ‘மணி ப்ளாண்ட்’ செடி உள்ள தண்ணீர் பாட்டிலில் போட்டுவிடிங்கள். கொசு முட்டைகள் மீனுக்கு உணவாகிவிடும். செடிகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. பாட்டிலில் அழுக்கு, தூசி சேரும்போது தண்ணீரை மாற்றிவிடுங்கள்.

நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்

Pin It