ஓட்ஸ் என்பது ஜவ்வரிசியைப் போல அரிசி வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இதில், துரித செரிமானத்திற்கு உதவும்ஃபைபர்என்ற நார்ச்சத்து உள்ளது. எழுந்து நடமாட முடியாமல், வேலை பார்க்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள் எளிதில் ஜீரணமாகாது. ‘ஓட்ஸ்ஜீரணத்திற்கு உதவியாவதோடு, வயிற்றைச் சுத்தமாக்கிவிடும். தவிர உடல் வலுப்பெற தேவையான சத்துக்களும் உள்ளன. கேன்சர் நோயாளிகள், சீறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஓட்ஸ் கஞ்சிக் குடிப்பது நல்லது. பால், சர்க்கரை சேர்த்தும் பருகலாம். கூடுதல் சுவையுடன் இருக்கும்

Pin It