பிறமொழி தமிழ்மொழி
அவுஸ் இல்லம், வீடு
கிச்சன் ரூம் சமையல் அறை
பெட் ரூம் படுக்கை அறை
பாத் ரூம் குளியல் அறை
லெட்ரின் கழிப்பறை
கக்கூஸ் கழிவறை
சோப் வழலைக் கட்டி
சோப் பாக்ஸ் வழலைப் பெட்டி
ஷாம்பு சீய்நெய்
டூத் பவுடர் பற்பொடி
டூத் பேஸ்ட் பற்பசை
டூத் பிரஸ் பல் துலக்கி
டீ தேநீர்
காபி குளம்பி
சுகர் சருக்கரை
மில்க் பால்
டீஸ்பூன் தேக்கரண்டி
டம்ளர் குவளை
பிளேட் தட்டு, வட்டில்
பக்கெட் வாளி
நாஸ்தா காலைச் சிற்றுண்டி
மீல்ஸ் உணவு
சால்ட் உப்பு
ரைஸ் அரிசி
சாதம் சோறு
சாம்பார் பருப்புக் குழம்பு
ரசம் சாறு (மிளகு)
ஆயில் எண்ணெய்
ஸ்டவ் அடுப்பு
கேஸ் ஸ்டவ் வளி அடுப்பு
கேண்டில் ஸ்டவ் திரி அடுப்பு
எலெக்ட்ரிக் ஸ்டவ் மின்னடுப்பு
கரண்ட் மின்சாரம்
லைட் விளக்கு
பல்பு குமிழ் விளக்கு
டியூப் லைட் குழல் விளக்கு
ஃபேன் விசிறி
டேபிள் ஃபேன் மேசை விசிறி
சீலிங் ஃபேன் தொங்கு விசிறி
வாட்சு நாழிகை வட்டில்
கிளாக் மணிக்கூடு
சேர் நாற்காலி
ஸ்டூல் முட்டான்
சோபா சாய்வணை
டெலிஃபோன் தொலைபேசி
ரேடியோ வானொலி
டெலிவிஷன் (டி.வி) தொலைக்காட்சி
கேபிள் டி.வி வடத்தொலைக்காட்சி
சைக்கிள் மிதிவண்டி
மோட்டார் சைக்கிள் பொறி மிதியன், வல்லுந்து
ஸ்கூட்டர் துள்ளுந்து
கார் மகிழுந்து
பேக் பை
புக் நூல், (பொத்தகம்)
சூ மூடணி
சப்பல் காலணி, மிதியடி
சாக்ஸ் காலுறை, மூடணி உறை
டை கழுத்துக்கட்டி (தை)
சூட்கேசு உடைப்பேழை
செல்ஃப் சுவர்ப்பேழை
பெட்சீட் போர்வை
பீரோ நிலைப்பேழை
ஜோல்னாபை தோள்நாற்பை
RSS feed for comments to this post