தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு - 250 கிராம்
பால் - 200 மி.லி.
சர்க்கரை - 500 கிராம்
நெய் - 800 மி.லி.
ஏலக்காய் - 5
செய்முறை:
பாதாம் பருப்பை நன்றாக ஊறவைத்து, பின்பு அதை தோல் நீக்கி அரைக்க வேண்டும். அரைத்த விழுதை பாலில் கரைக்க வேண்டும்.வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்க வேண்டும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கைபடாமல் கிளற வேண்டும். கிளறும்போதே கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்வா பதமாக வரும்போது இறக்கி வைத்து விடவும்.
பாதாம் அல்வா
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.