தேவையான பொருட்கள்: • வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பனீர் - 10 துண்டுகள்
உருளைக்கிழங்கு - தோலுரித்து நறுக்கியது 1
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 என்னம் (தோலைநீக்கி வெட்டியது)
பட்டை - 1 அங்குலம் அளவு
கிராம்பு - 3 என்னம்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணைய் - 2 ஸ்பூன்
அரைக்க:
அரைமூடி தேங்காய் , 3 பச்சைமிளகாய் , சோம்பு 1 டீஸ்பூன் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• பின் அதனுடன் தக்காளி சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்.
• அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
• பின் அரைக்கவுள்ளவற்றை அரைத்து வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.
சூப்பரான பனீர் உருளை மசாலா ரெடி.
பனீர் உருளை மசாலா
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.