பெண்களில் சிலருக்கு ஆண்களைப் போல் முகத்தில் ரோமம் வளர்கிறதே, அது ஏன்? அதைத் தடுக்க என்ன வழி?
சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண்களின் முக்கிய இயக்குநீர் பெண்களுக்கு அளவுக்கு அதிகமாகச் சுரந்துவிடும். அப்போது பெண்களுக்கும் ஆண்களைப்போல் முகத்தில் ரோமம் வளர்கிறது. இந்த நிலை பொதுவாக பரம்பரை அம்சத்தால்தான் ஏற்படுகிறது. அபூர்வமாக சில பெண்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளின் மிகையான பணி காரணமாகவும், அட்ரீனல் சுரபிகளில் கட்டிகள் தோன்றுவதாலும் முகத்தில் ரோமம் வளரலாம். இதனைத் தடுக்க வழியில்லை. விரும்பினால் சிகிச்சை நிபுணரின் உதவியுடன் அழகூட்டும் அறுவை சிகிச்சை (cosmetic surgery) செய்து கொள்ளலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?
- இலட்சியமற்ற வாழ்க்கை
- டால்ஸ்டாயின் மற்றொரு முகம்
- உள்ளாட்சிக்கான புதிய அரசியல்
- ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
- தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
- தமிழர்கள் இந்துக்கள் அல்ல
- ‘சரியான பெயர்’
- பேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்
- வாடுதல் முறையோ?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தலை
பெண்களின் முகத்தில் முடி வளர்வது எதனால்?
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.