தூதுவேளை (Solanum trilobatum)

More articles by வி.நரேந்திரன்
- நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் குணமாக... (19 நவ 2012)
- இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக... (19 நவ 2012)
- மாதவிடாய்ச் சிக்கல்கள் தீர... (16 நவ 2012)
- புண்கள் குணமாக... (08 நவ 2012)
- வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர... (07 நவ 2012)
தூதுவேளையின் இலைகளை எண்ணெயில் காய்ச்சி வடித்துக் கொண்டு அதில் 10 சொட்டுகள் தினம் இருவேளை குடித்து வர இருமல் குணமாகும், பசி உண்டாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)