Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

திராவிடர் இயக்க நூற்றாண்டில்

சாதிய வாழ்வியல் எதிர்ப்பு
மனுதரும சாஸ்த்திர எரிப்பு போராட்ட பரப்புரைப் பயணத்தின் தொடக்கப் பொதுக்கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரை

நாள் - 22-06-2012, மந்தைவெளி

நிகழ்ச்சி ஏற்பாடு: பெரியார் திராவிடர் கழகம், தென்சென்னை மாவட்டம்

ஒளிப்பதிவு & வலையேற்றம்: குலுக்கை

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 viyasan 2012-07-02 18:28
அருமையான பேச்சு ஆனால். உங்களது பேச்சைக் கேட்டு முடித்த்தும் கேள்விகள் தான் உறுத்துகின்றன;. இத்தனை கோடித் தமிழர்களிருந்து ம், அவர்கள் 3% பிராமணர்கள் தங்களுக்குச் செய்யும் கொடுமைகளை 2012 இலும் மேடைபோட்டு அழுது புலம்புவதைப் பார்க்க உண்மையிலேயே பரிதாபமாக இருக்கிறது. உங்களின் பேச்சின் படி ஐம்பதாண்டுகளுக் கு மேலான திராவிட ஆட்சியின் பின்னரும் 3% பார்ப்பான்களின் ஆதிக்கம் தான் இன்னும் தமிழ்நாட்டிலிரு க்கிறது திராவிடக் கட்சிகள் ஆண்டாலும் உண்மையான அதிகாரம் பார்ப்பனர்களிடம ் தானுண்டு அல்லவா?
ஆட்சி திராவிடர்களின் கையிலிருந்தும் பார்ப்பான்களை அசைக்க முடியவில்லை, இன்றைக்கும் அழத்தான் முடிகிறது. பார்ப்பான், பார்ப்பான் என உங்களைப் போன்றவர்கள் மேடைக்கு மேடை திட்டித் தீர்த்தாலும், திராவிடக் கட்சிகளிலும் பார்ப்பான்களினத ும், மற்றைய தமிழரல்லாதவர்கள ின் ஆதிக்கமும் தான் அதிகமாகவுள்ளது. ஒரு திராவிடத் தலைவர் தான் எந்த தமிழர்களையும் நம்பாமல் ஒரு பார்ப்பனப்பெண்ண ிடம் ஆட்சியைக் கொடுத்தார். பெரியாரின் பிரதம சீடர் அந்தப் பார்ப்பனப் பெண்ணிடம் எப்படியெல்லாம் கை கட்டி வாய்புதைத்து நின்றார் என்பதையும் உலகத்தமிழர்கள் அனைவருமறிவர். திராவிட மாவீர்ர், பெரியாரின் சீடர் கருணாநிதியின் குடும்பத்திள், அவருக்குப் பல பார்ப்பன உறவினர்கள், அப்படியிருக்க எப்படி ஐயா அவரால் தனது உறவினர்களுக்கு எதிராக இயங்க முடியும். அதை விடப் பிரணாப் முகர்ஜி ஒரு பார்ப்பனர் என்று அழுகிறீர்கள், குறைந்த பட்சம் திராவிடத் தலைவர் கருணாநிதியை, திராவிடத்தில் பெயராலும் பெரியாரின் பெயராலும் அந்தப் பார்ப்பனருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டாமென்றாவது கேட்டிருக்கலாமல ்லவா. அவரால் அதைக் கூடச் செய்ய முடியாது விட்டால். தமிழ்நாட்டுத்தம ிழர்களும், நீங்களும் எதற்காக திராவிடத்தை இன்னும் கட்டியழ வேண்டும். இந்த அலங்கோலத்தையெல் லாம் பார்த்துச் சகிக்க முடியாத தமிழர்கள் தான் நாம் தமிழர்கள் கட்சியைத் தொடங்கி, ஆட்சி உண்மையான தமிழர்களிடம் இருக்கப் போராடுவோம் என்கிறார்கள். முடிந்தால் அதற்கு ஆதரவளியுங்கள்.
Report to administrator
0 #2 Ramea 2012-07-03 18:19
திரு.வியாசன் அவர்களே! ஐம்பது ஆண்டுகளாக நாட்டை ஆளும் அதிகாரம் திராவிடர்களிடம் இருக்கிறதா? இல்லை தோழரே! அதிகாரங்கள் அனைத்தும் மைய அரசிடம் அதாவது பார்ப்பனர்களின் கையில் தான் இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளதாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் திராவிடர்கள் உண்மையில் அதிகாரத்தில் இல்லை. பெரியார், அம்பேத்கர் போன்றோர் மக்களிடம் ஏற்படுத்தி விட்ட விடுதலை உணர்வுகளை ஒழிப்பதற்காகப் பார்ப்பனர்களிடம ் லஞ்சம் வாங்கிக் கொண்டு சுகம் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள். அவ்வளவு தான். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வு முற்றிலும் அழிந்தாலோ, அல்லது அவர்களுடைய விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்து விட்டாலோ பார்ப்னர்களுக்க ு இவர்களுடைய சேவை தேவை இல்லாமல் போய்விடும். அப்பொழுது அவர்கள் இப்போதைய சொர்க்கத்தில் இருந்து, பார்ப்பனர்களால் தூக்கி எறியப்படுவார்கள ். அது அவர்களுக்கும் தெரியும். ஆகவே தான் மக்களின் உணர்வு முற்றிலும் அழிந்து விடக்கூடாது என்றும் அதே வேளையில் அது பீறிட்டு எழுந்துவிடக் கூடாது என்றும் இரண்டிற்கும் இடையில் சர்க்கஸ் விளையாட்டை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாவற்றையும் விட முதலில் பார்ப்பன அதிகாரத்திற்கு எதிரான விழிப்புணர்வையு ம் பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும். அனைத்துப் பிரிவு மக்களிடையேயும் மிகக் குறைந்த அறிவுத் திறன் முதல் மிக அதிகமான அறிவுத் திறன் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கல்வி வேலை வாய்ப்பு என்று வரும் போது உயர்நிலைகளில் மிக மிக ... மிகப் பெரும் பகுதியைப் பார்ப்பனர்கள் அபகரித்துக் கொள்ள முடிகிறது. திறமைக் குறைவான பார்ப்பனர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளைப் பெற முடிகிறது. இவ்வாறு திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருப்பதானது நிர்வாகச் சீர்கேட்டிற்கு அடிப்படையாக அமைகிறது. இதனால் நாட்டின் செல்வம் சீரழிகிறது; நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. அதற்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே உள்ள திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து சரியான பயிற்சியைக் கொடுத்தால் நாட்டின் செல்வம் சீரழியாது; நாட்டின் முன்னேற்றம் தடைபடாது. ஆனால் அதிகாரத்தில் உள்ள பார்ப்பனர்கள் இதைச் செய்யாமல் திறமைக் குறைவான பார்ப்பனர்களை உயர்நிலைகளில் வைத்து அரவணைக்கும் தேசத் துரோகச் செயலைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே அவ்வாறு உயர்நிலைகளுக்கு ச் சென்றவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு, அதனால் உருவாகும் பணிகளில் ஒடுக்கப்பட்ட மக்களை அமர்த்த வேண்டும் என்றும், இதற்கு ஒத்துழைக்காத பார்ப்பனர்களை தேசத் துரோகிகள் எனப் பிரகடனம் செய்து கொடூரமாகத் தண்டிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வையு ம் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டும். இத்திசையில் செயல்பட முனைந்தால் பார்ப்பனர்களிடம ் லஞ்சம் வாங்கிக் கொண்டு நம்மிடையே துரோகச் செயல்கள் புரிந்து கொண்டு இருப்பவர்களின் சாயமும் வெளுத்து விடும்.
Report to administrator

Add comment


Security code
Refresh