நாள்: மே 9, ஞாயிறுநேரம்: மாலை 4 மணி
இடம் :மாநகராட்சி திருமண மண்டபம், ஈரோடு
அருந்ததியர்சமூகமே.
நமது வரலாற்றை மீட்டெடுக்க அணிஅணியாய் திரண்டுவாருங்கள்…
கொடியேற்றம்:
தோழர். தமிழ் மணி,
மாநில பொருளாளர், அருந்ததியர் உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு
துவக்க உரை:
பேராசிரியர் .ஜவாகிருல்லா, தலைவர்
மனித நேய மக்கள் கட்சி
தலைமை :
ம.மதிவண்ணன், தலைவர்
அருந்ததியர்உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு, தமிழ்நாடு
மாநாட்டுத் தீர்மானங்களை முன் வைத்தல் :
தோழர். வீரக்குமாரன், பொதுச்செயலாளர்
அருந்ததியர்உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு, தமிழ்நாடு
ஆய்வுரை: பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன்
இராமஜெயம்.ஊடகவியலாளர்
அமுதா. ஊடகவியலாளர்
பெ.சாந்தி
கோ.இரகுபதி
பேராசிரியர் நீதிச்சரண்
நன்றியுரை:
பெ. இரவிச்சந்திரன், ஈரோடு மாவட்டச் செயலாளர்
More articles by ம.மதிவண்ணன்
- அயோத்திதாசரின் பார்ப்பனீயச் சிந்தனைகள் (02 நவ 2017)
- அருந்ததியர் குறித்த சிறு விளக்கம் (03 ஏப் 2017)
- பிள்ளையார் சதுர்த்தி - சரண்குமார் லிம்பாலே (28 ஆக 2015)
- இலக்கியக் கந்துவட்டிக் காரர்களின் துணிகரம்! (02 ஏப் 2014)
- கெட்டதிலிருந்து கழிசடைக்கு (21 பிப் 2012)