நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 24.9.2008 புதன் மாலை 5 மணி

இடம்: புக் பாய்ண்ட் அரங்கம்,
(அண்ணா சாலை காவல் நிலையம் அருகில்)

பங்கேற்கும் தோழர்கள்:

என்.வரதராஜன்
பொதுச் செயலாளர், சி.பி.எம்.

வி.பி.துரைசாமி
மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர்

இரா.அதியமான்
நிறுவனத் தலைவர், ஆதித்தமிழர் பேரவை

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

ஆனூர் ஜெகதீசன்
துணைத் தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

மருத்துவர் முத்துச்சாமி
அருந்ததியர் சிந்தனையாளர் குழாம்

எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் அழகிய பெரியவன்

பி.சம்பத்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தயாளன்
அருந்ததியர் விடுதலை முன்னணி

கவிஞர் மதிவண்ணன்

நிகழ்ச்சி ஏற்பாடு:

கருப்புப் பிரதிகள்