முதல் நூல்: இலங்கையின் கொலைக்களம் - ஆவணப்பட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்
----------------------------------------------------------------------------------------------------------
நாள்: 18-01-2014, சனிக்கிழமை

இடம்: புக் பாய்ன்ட், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை. (தினமலர் அலுவலகத்திற்கு அருகில்)

நேரம்: மாலை 5 மணிக்கு.

கவிதா நிகழ்வு: கவிஞர் தமிழ்நதி, தீபச்செல்வன்.

உரையாளர்கள்:

தோழர் தியாகு,
இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்,
எழுத்தாளர் பாமரன்,
இயக்குனர் ராம்,
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது,
இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
மனித உரிமையாளர் கண. குறிஞ்சி,
ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்

தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பான இந்த "பேசாமொழி" பதிப்பக முயற்சிக்கு நண்பர்கள் திரளாக வந்திருந்து தங்கள் ஆதரவை நல்க வேண்டும்.

அனைவரும் வருக...

தொடர்புக்கு: 9840698236

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.