தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தோழர்.கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்!

தமயந்தி பாபுசேட் திருமண மண்டபம், சின்ன மார்க்கெட் எதிரில், ஈரோடு
திசம்பர் 9 - 2013 திங்கள் மாலை 5 மணி

தலைமை :

தோழர் கண.குறிஞ்சி, மாநிலத் துணைத்தலைவர்,
மக்கள் சிவில்உரிமைக் கழகம் ( பி.யூ.சி.எல் ) தமிழ்நாடு & புதுச்சேரி

வரவேற்புரை :

வழக்கறிஞர் சிதம்பரன்.கி.
தலைவர், பி.யூ.சி. எல். ஈரோடு மாவட்டம்

தொடக்கவுரை :

வழக்கறிஞர் இராதாகிருட்டிணன்
துணைத்தலைவர், பி.யூ.சி.எல். ஈரோடு மாவட்டம்

சிறப்புரை

"தேசப் பாதுகாப்புச் சட்டம் - மறு ஆய்வு தேவை"
மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்

"குடியுரிமை / ஜனநாயக உரிமைகளின்பால் அரசின் அணுகுமுறை"
வழக்கறிஞர் ச.பாலமுருகன், மாநிலச்செயலர், பி.யூ.சி.எல். ( தமிழ்நாடு & புதுச்சேரி )

"கல்வி உரிமைகள்"
தோழர் வே.ஈஸ்வரன் மாநில இளைஞர் அணிச் செயலர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

"மதச்சார்பின்மையும் மதச்சிறுபான்மையினர் உரிமைகளும் "
தோழர் அபுதாஹிர், மாநிலச் செயலர், எஸ்.டி.பி.ஐ.கட்சி

கருத்துரை - தோழர்கள்

நிலவன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் கட்சி

விநாயகமூர்த்தி
மாவட்டச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

ப.பெருமாவளவன்
மாநில நிதிச் செயலர், ஆதித்தமிழர் பேரவை

குமரகுருபரன்
மாவட்டச் செயலர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

மறைமலையன்
புரட்சிகர இளைஞர் முன்னணி

தமிழழகன்
ஒருங்கிணைப்புச் செயலர், தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்.

இமயவரம்பன்
மாவட்டச் செயலர், ஆதித்தமிழர் மக்கள் கட்சி

இராம.இளங்கோவன்
ஈரோடு மண்டலச் செயலர், திராவிடர் விடுதலைக் கழகம்.

வழக்குரைஞர் கோ.மாரிமுத்து
தலைமைச் செயற்குழு, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

அ. பாபுசாகின்சா
மாவட்டத் தலைவர், மனித நேய மக்கள் கட்சி

பொடாரன்
தலைவர், தமிழக இயற்கை வாழ்வுரிமை இயக்கம்

நன்றியுரை: கோபி இரவி
மாவட்டச் செயற்குழு, பி.யூ.சி.எல். ஈரோடு ( மா )

அனைவரும் வருக!

ஒருங்கிணைப்பு : மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( பி.யூ.சி.எல்) ஈரோடு மாவட்டம்

Pin It