நாள்: 10-03-2013
இடம்: ICSA Hall, ஜீவன ஜோதி அரங்கம், எக்மோர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)
நேரம்: மாலை 5 மணிக்கு.

சிறப்பு அழைப்பாளர்கள்:

இயக்குனர் பாலு மகேந்திரா
இயக்குனர் ராம்
பேராசிரியர் ரவிராஜ் (தரமணி திரைப்படக் கல்லூரி)

நிகழ்வில் பாலு மகேந்திராவின் குறும்படங்கள் திரையிடப்படும். சிறுகதையை எப்படி திரைக்கதையாக மாற்றுவது என்பது குறித்து பாலு மகேந்திரா வழங்கும் பயிற்சியும் நடைபெறும்.

அனைவரும் வருக...அனுமதி இலவசம்..

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.