தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் இலக்கியப்போட்டி 2012 (24வது ஆண்டு) முடிவுகள் (அனைத்து பரிசுகளும் சம மதிப்புடையவை)

ஆய்வு நூல்  -பேராசிரியர் நா. வானமாமலை நினைவாக

முனைவர். கி.பார்த்திபராஜா (தமிழ்மொழி அரசியல்) -  நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ்
அ. பாண்டுரங்கன் (தொகை இயல்) - தமிழரங்கம்

மொழிபெயர்ப்பு நூல்   –தொ.மு.சி. ரகுநாதன் நினைவாக   

சா.தேவதாஸ் (ஹென்றிஜேம்ஸின் அமெரிக்கன்) - வம்சி புக்ஸ்

புதினம் - அழகியநாயகி அம்மாள் நினைவாக

அன்வர் பாலசிங்கம் (கருப்பாயி என்கிற நூர்ஜஹான்)   -  கொற்றவை பதிப்பகம்

சிறுகதை நூல் – எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவாக

அகில்  (கூடுகள் சிதைந்தபோது)    -    வம்சி புக்ஸ்
முகிலை இராசபாண்டியன் (அம்மாவின் புலம்பல்கள்)   -  கோவன் பதிப்பகம்

சிறுவர் இலக்கியம் – குன்றக்குடி அடிகளார் நினைவாக

அரிமதி தென்னகன் (நல்லன கூறும் நகைச்சுவைக் கதைகள்)   -  பிரியா நிலையம்
த.கருணைச்சாமி (நிறைகுடம்  தளும்பாது)   -   டி.எஸ். புத்தக மாளிகை

நாடகநூல் – அறந்தை நாராயணன் நினைவாக

கோ.அரங்கநாதன்  (முதுமை ஒரு சுமை அல்ல)    -  மணிமேகலைப் பிரசுரம்
வேலுசரவணன் (தங்கராணி)    -    வம்சி புக்ஸ்

கவிதை நூல் – கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் நினைவாக

இளம்பிறை (இறகுகள் உதிர்ந்து கிடக்கும் ஏரி)  -    அமரபாரதி 
ந.நாகராஜன். (சித்திரம் வரைந்த குழந்தை)   -   நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

கட்டுரை நூல் – என்சிபிஎச் ராதாகிருஷ்ணமூர்த்தி நினைவாக

நா.மம்மது (ஆதி இசையின்  அதிர்வுகள்)  -   வம்சி புக்ஸ்
முனைவர் கி.அய்யப்பன் (அரவாணிகள் அன்றும் இன்றும்)  -  விசாலட்சுமி பதிப்பகம்

பெருமைக்குரிய படைப்பாளிகள் 2012 அக்டோபர், 6-ல் திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்ற கலைவிழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.

Pin It