தொடர்புடைய படைப்புகள்

நாள்: 17-02-2012, வெள்ளிக்கிழமை  மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை

ஆய்வரங்கத்தின் பேச்சாளர்களும் தலைப்புகளும்:

பேரா.பால்நியூமென்: டப்ளின் தீர்ப்பாயம் மற்றும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைகளுடன், இலங்கை அரசின் “கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை” – ஓர் ஒப்பீடு

பேரா.மணிவண்ணன் : இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை – அனைத்துலக நாடுகளின் நிலைப்பாடு

தோழர்.தியாகு: 2009 லிருந்து  2012 வரை இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்த இந்தியாவின் நிலைப்பாடும், செயல்பாடும்

***

இளங்கோவன் –
போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் - தமிழகப் பிரிவு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.