நாள்: 15.10.2011  காரிக்கிழமை  மாலை 5.30 மணி
இடம்: இக்சா அர‌ங்கம், எழும்பூர்

தலைமை : பா.புகழேந்தி

வர‌வேற்புரை : இளங்கோவன்

கருத்துரை :

திரு. பழ.நெடுமாறன் (தலைவர், உலகத்தமிழர் பேர‌மைப்பு)
தோழர் விடுதலை இராசேந்திரன் (பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்)
தோழர் செ.விசயகுமார், வழக்குரைஞர் (தலைவர், மனிதஉரிமை மற்றும் சமூக நீதிக்கான வழக்கறிஞர் மையம்)
தோழர் தமிழ் நேயன் (த.ஒ.வி.இ.)
தோழர் தெய்வமணி (அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்)
தோழர் வேலுமணி (தமிழர் எழுச்சி இயக்கம்)

தமிழக மக்கள் உரிமைக் கழகம், பேசி: 7871167265

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.