ponguthamiz_perani

அன்புடையீர்

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி ஓயாத அலையாக அணிதிரண்டு பொங்கு தமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம்.

நாள்: 19/09/20 - திங்கட்கிழமை
இடம்: ஐ.நா மன்றம், ஜெனீவா
நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணிவரை

 இலண்டனில் இருந்து பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.

வடமேற்கு: 075 5033 6408
தென்மேற்கு: 075 5033 6414
தென்கிழக்கு: 075 5033 6412
வடகிழக்கு: 075 3518 6315
இலண்டன் தவிர்ந்த பிற பகுதிகள்: 075 5033 6658

காலத்தின் தேவை இது. கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்லர் நாம் கைகோர்த்து நீதி கோட்போம் வாரீர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.