அவன் பெயரை
ஒரு துண்டு
காகிதத்தில் எழுதி
இரண்டாகக் கிழித்தான்
பின் நான்காக
எட்டாக
…
…
எவ்வளவு
சுக்கலாக கிழித்தும்
அவன் வலி
பெயராகிப் போன
எழுத்துகளுக்கு
புரியவேயில்லை…
- அய்யப்பராஜ்
அவன் பெயரை
ஒரு துண்டு
காகிதத்தில் எழுதி
இரண்டாகக் கிழித்தான்
பின் நான்காக
எட்டாக
…
…
எவ்வளவு
சுக்கலாக கிழித்தும்
அவன் வலி
பெயராகிப் போன
எழுத்துகளுக்கு
புரியவேயில்லை…
- அய்யப்பராஜ்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.