மின்தடை நேரங்களில்கம்பிவேலி தாண்டி
குதித்தோடுகிறேன்
என் ப்ரியத் தாவரம் நோக்கி
காவலனை ஏமாற்றி
காத்திருக்கும் எதிர்பார்த்து
மின்சாரமோ காவலனோ
வந்துவிட்டால் உயிர்ப் போகும்
மீறல்களில்தானிருக்கு மிகுசுகம்
- அன்பாதவன், மும்பை
மின்தடை நேரங்களில்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.