மாவுருண்டைக்குப்
பேர் போனது
வடக்கத்தி அம்மன்
மாவில்
கண் வைத்து
அருள் கொண்டாடுகிறார்
நமது
சாராயங்குடித்த
சாமியார்
ஆடிய ஆட்டத்தில்
நெருஞ்சிமுள்ளில்
தவ்விக்
குதித்தும் விட்டார்
பின்பு
ஆவேசம்
போன இடந்தெரியாமல்
உள்ளங்கால்களை
தரையில் தேய்த்து
ஆடி மேற்செல்கிறார்
- வே. ராமசாமி
நெருஞ்சிச்சாமி
- விவரங்கள்
- வே.ராமசாமி
- பிரிவு: கவிதைகள்
More articles by வே.ராமசாமி
- இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2) (19 செப் 2019)
- இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (16 ஆக 2019)
- எட்டு வழிச் சாலை (21 நவ 2018)
- இறந்தவனின் மக்காச் சோள வயல் (07 ஏப் 2017)
- சாத்தானின் கடவுள் பாகம் (17 செப் 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.