வெட்டப்பட்டது
ஆடு
என்னவாயிருந்திருக்கும்ஆட்டின் வேண்டுதல்
புரிதல்
கொஞ்சி
பேசப்பட்டது
குழந்தையிடம்
புரிந்தோ புரியாமலோ
புரிந்தது புன்னகை
கொஞ்சிப் பேச
ஆரம்பித்தது குழந்தை
பெரியவர்களுக்குப்
புரியவில்லை
(நன்றி: தீம்தரிகிட)
என்னவாயிருந்திருக்கும்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.