அதல பாதாளத்தின் அடி ஆழத்தில்கண்ணுக்குத் தெரியா மையிருட்டில்
ஒளிர்கிறது உன் விழிகள்
வெளிச்சத்தில் மிதக்கிற
என் கைகள் எட்டுமா
அனுப்பிய கயிற்றின் போதாமையில்
பெருகும் இடைவெளி
கலக்கிறேன் உன்னோடு
இருவரும் சமமாக இருள்வெளியில்.
- அன்பாதவன், மும்பை
அதல பாதாளத்தின் அடி ஆழத்தில்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.