sad loveகார்கில் பொழுதுகள்
ஈழத்து இரவுகள்
போராளியின் கனவுகள்
அகதியின் அழுகைகள்
அடிமையின் அவலங்கள்
யாவையும் விட
துயரம் மிக்கன
உனது நினைவுகள்

கதிர்மொழி

More articles by கதிர்மொழி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.