பட்டாம்பூச்சிகளின் காவலில்..
பாம்புகள்
மேய்ந்து கொண்டிருக்கின்றனஎன் அறைக்குள்!
பாம்புகள்
பட்டாம்பூச்சிகளாகும்போது...
நான் அழைக்கிறேன்!
அதுவரை
பட்டாம்பூச்சிகளை மட்டும் ...
ரசியுங்கள்!
- ரசிகவ் ஞானியார் (
மேய்ந்து கொண்டிருக்கின்றனகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.