உன் அழகுக்கு மொழிவடிவம்
More articles by இராகவன்
- இப்படியாய் சில ரூபாய்கள் (23 ஏப் 2010)
- ஜென்மபந்தம் (22 ஏப் 2010)
தர முயன்று, முடிந்த வரை
வரைந்து முடித்தேன் ஒருசிலவார்த்தைகளின் துணை கொண்டு!
ஒரு குவளைத் தண்ணீரில் உருக்குலையும்
மாக்கோலத்தைப் போலில்லாமல்
உன் பார்வைக் கடலில் சொட்டிய
பெருமித அலைகளை உள்ளுறிஞ்சித்
தன்னைக் கெட்டிப்படுத்திக் கொண்டது
என் கெட்டிக்காரக் கவிதை!
- இராகவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.